Press "Enter" to skip to content

திடீரென உயிரிழந்த கிராம அலுவலர்

யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை  ஏற்படுதியுள்ளது.

சம்பவத்தில் J/369 கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலரே  திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் திடீரென உயிரிழந்த கிராம அலுவலர் | A Village Official Died Suddenly Jaffna

 

கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்தார்.

அத்துடன் உயிரிழந்த கிராம அலுவலர் , கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *