Press "Enter" to skip to content

நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு ஆரம்பம்

நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ள மாநாட்டில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *