Press "Enter" to skip to content

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆதிவாசிகளும் போட்டியிடுகின்றனர் – ஆதிவாசிகளின் தலைவர்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆதிவாசிகள் போட்டியிடுவது இதுவே முதல் தடவை அல்ல என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஆதிவாசிகளும் போட்டியிடவுள்ளனர்.

தேசிய ஜனநாயக முன்னணி என்னை தேடி வந்து ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மூவரை களமிறக்கியுள்ளோம்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *