பனாகொடை இராணுவ முகாமின் பிரதான அலுவலகலத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த கொங்ரீட் தளத்தில் தவறி விழுந்து இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எக்கிரிய, குருணாகம பிரதேசத்தை சேர்ந்த முதலாவது இராணுவ பொறியியல் பிரிவின் லான்ஸ் கோப்ரலான ஜீ.பீ.எம்.ரத்னாயக்க என்ற 32 வயரு இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.
பலா மரக்கிளையை வெட்டுவதற்காக கொங்ரீட் தளத்தில் ஏறி நின்றபோது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment