தமிழ் மக்களின் திருநாட்களில் ஒன்றான தைப் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நல்லூர் சிவன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பொங்கல் விழாவில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பிரதானிகள், பாதுகாப்பு பிரதானிகள், அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment