Press "Enter" to skip to content

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தினர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *