Press "Enter" to skip to content

கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளன.

தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *