Press "Enter" to skip to content

கிளிநொச்சியில் கட்டுப் பணம் செலுத்திய சமத்துவக் கட்சி!

கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி இன்று கட்டுப் பணம் செலுத்தியது.

கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி,பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கட்டுப் பணம் செலுத்திய கட்சி! | The Party That Paid The Cost In Kilinochchi

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *