தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகியாக சபேசன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். (செவ்வாய்க்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியால் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரே தேர்தல் செயற்பாட்டுக்கு பொறுப்பான நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment