Press "Enter" to skip to content

பாழடைந்த வீட்டில் 14 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் சடலமாக

பாழடைந்த வீட்டில் 14 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் சடலமாக ; அதிர்ச்சியில் பொலிஸார்

Sri Lanka PoliceSri LankaSri Lanka Police InvestigationCrime
 By Yadu 1 மணி நேரம் முன்
0SHARES
Follow us on Google News

பாழடைந்த வீட்டில் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சடலங்களை கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து கண்டெடுத்ததாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாழடைந்த வீட்டில் 14 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் சடலமாக ; அதிர்ச்சியில் பொலிஸார் | Two Dead Bodies Found In A Dilapidated House

சம்பவம்

இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *