கனடாவில் தனது மனைவியுடன் உறவு கொண்டு அதை மனைவிக்குத் தெரியாது வீடியோவாகப் பதிவு செய்து வவுனியாவில் உள்ள மனைவியின் அண்ணிக்கு பல தடவைகள் அனுப்பியுள்ளார் மன்மதராசா. இச் சம்பவம் தொடர்பாக மனைவியின் அண்ணனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வருபவருமான உருத்திரகுமார் சந்திரமோகன் எனும் 36 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான வீடியோக்களை மனைவியின் அண்ணிக்கு தொடர்ச்சியாக வட்சப்பில் அனுப்பி வந்துள்ளார்.
இவ்வாறு அனுப்பியமை தொடர்பாக அண்ணியால் பல தடவைகள் சந்திரமோகன் எச்சரிக்ப்பட்டும் அவர் திருந்தவில்லை.
அதனால், தனது கணவனான சந்திரமோகனின் மனைவியின் அண்ணனுக்கு இது தொடர்பாக அண்ணி முறையிட்டுள்ளார். இதன் பின்னர் சந்திரமோகனுடன் மனைவியின் அண்ணன் தொலைபேசி ஊடக சண்டை பிடித்ததுடன் தனது தங்கைக்கும் இது தொடர்பாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்திரமோகனின் மனைவி கனடாப் பொலிஸிலும் அண்ணன் கொழும்பு சைபர் கிறைம் பொலிஸிலும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
Be First to Comment