வவுனியாவில் முதன்முறையாக
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தினம்
கெளரவ செயலாளர் நாயகமும்,
கடற்றொழில் அமைச்சருமான
தோழர் டக்ளஸ்_தேவானந்தா அவர்களின் மே தின செய்தியை வாசித்து விழாவை ஆரம்பிக்கப்பட்டது
சிறுவர்களின் நடன நிகழ்வு அனைவரையும் கண்கவர்ந்தது.
தேசிய அமைப்பாளர்
தோழர் கி.பி மற்றும்
தோழர் ஐயூப்கான்
ஆகியோரின் மே தினம் பற்றிய ஆழமான உரை சிறப்பாக அமைந்தது.
கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கள் அடங்கிய சிறப்புரைகளும் இடம்பெற்றது.
மற்றும் கட்சி
தோழர்களின் ஒழுங்கமைப்பு, பங்களிப்போடு மே தின விழா சிறப்பாக நடைபெற்றது.
தோழர்கள்
நண்பர்கள்
அங்காடி வியாபாரிகள்
ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment