Press "Enter" to skip to content

கனடாவில் சிவ சின்னங்கள்

கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ் நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்;வெளியான புகைப்படங்கள்!(Photos) | What A Person From Jaffna Did In Canada

ரொரொன்டோ அருகில்   காணி வாங்கிய குறித்த நபர் , அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, பூசையும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்;வெளியான புகைப்படங்கள்!(Photos) | What A Person From Jaffna Did In Canada

 

அதோடு இது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியகியுள்ளன.

கனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்;வெளியான புகைப்படங்கள்!(Photos) | What A Person From Jaffna Did In Canadaகனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்;வெளியான புகைப்படங்கள்!(Photos) | What A Person From Jaffna Did In Canadaகனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்;வெளியான புகைப்படங்கள்!(Photos) | What A Person From Jaffna Did In Canada

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *