கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்றது.
இடம்பெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்து தலைவர் ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற பிரதிகுழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், நாடளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், செல்வராஜா கஜேந்திரன் , சிவஞ்ஞானம் சிறிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் திணைக்கள அதிகாரிகள் படைத்தரப்பினர் கலந்து கொண்டுள்ளார் .
Be First to Comment