பயங்கரவாத தடை மற்றும் எதிர்ப்புச் சட்டங்கள் இலங்கையில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Be First to Comment