Press "Enter" to skip to content

லிட்ரோ குறைந்தாலும் லாஃப் குறையாது!

   லிட்ரோ   எரிவாயு இன்று நாள்ளிரவு முதல் விலை குறைப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்   உள்நாட்டு எரிவாயு (லாஃப் எரிவாயு) விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லிட்ரோ குறைந்தாலும் லாஃப் குறையாது! | The Price Of Laugfs Gas Will Not Go Down

 நியாயமான விலை

உலக எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் சவாலுக்கு மத்தியிலும் லாஃப் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *