Press "Enter" to skip to content

தையிட்டி விகாரை விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுமாறு ஆளுநர் உத்தரவு!

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கியதாகவும் விரட்டியதாக யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது .

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதோடு குறித்த விடயம் தொடர்பில் நீதிபதியினை குறித்து இடத்திற்கு அழைத்துச் செல்வதும் மிக உசிதமான விடயம் எனவும் தெரிவித்திருந்தார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *