யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் வடமாகாண ஆளுநருமான ஜீவன் தியாகராஜா உட்பட
யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், பாதுகாப்பு படைகளின் மாவட்டத்திற்கான உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழில் அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment