தையிட்டியில் மேற்கொள்ளப்படும் முற்றுகைக்கு எதிராக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் உட்பட சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தின் பங்கு பற்றி வெளிநடப்பு செய்வதாக வெளியேறினர்
தையிட்டியில் விகாரை கட்டப்படக்கூடாது என ஏற்கனவே யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனினும் ஒருங்கிணைப்பு குழுவில் எடுக்கப்பட தீர்மானத்திற்கு எதிராக விகாரை கட்டப்பட்டுள்ளது அதேபோல தற்பொழுது எமதுபாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்உட்பட
மேலும் இருவர் அங்கே முற்றுகைகக்குள் உள்ளார்கள் எனவே பொலிசார் மிகவும் மோசமாக செயற்பட்டு இருக்கிறார்கள் அமைதியாக இருந்த மக்களை விரட்டி அடித்திருக்கின்றார்கள் எனவே நாங்கள் இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கு ஆம் ஆண்டு அல்ல என தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெளிநடப்பு செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கூட்டத்தில்தெரிவித்து வெளியேறினர்.
Be First to Comment