05.05.2023
வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக இன்று மாலை கலந்து சிறப்பித்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மறை மாவட்ட பங்குத்தந்தை மற்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment