யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு. கே. தயானந்தாவும் கலந்துகொண்டார்
Be First to Comment