Press "Enter" to skip to content

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(06.05.2023) தஞ்சம் அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை சேர்ந்த ஒரு கைக்குழந்தையுடன் 10 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

அகதிகள் மறுவாழ்வு முகாம்

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்(Photos) | Tamils Refuge In Tamil Nadu As Refugees

இந்த நிலையில் அவர்களை மரைன் பொலிஸார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *