08.05.2023
கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55,ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் தினேஸ் குணவர்த்தன, அமைச்சர் மனிஷ நாணயக்கார, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்கா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Be First to Comment