கடந்த மாதம் நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வரும் நிலையில்
கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம்ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் சாட்சிகளாக முட்படுத்தப்பட்ட மூவரினால் கொலைச்சந்தேக நபர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்,
Be First to Comment