பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
சாதாரணத் தரப் பரீட்சை ஆரம்பம்
எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment