Press "Enter" to skip to content

இலங்கை தமிழரசு கட்சி யாழ்.அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் அடிதடி! ஒருவர் காயம்..

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.தொகுதிக் கிளை கூட்டத்தின் பின்னர் கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் நடந்த மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரிய வருகிறது.

தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *