Press "Enter" to skip to content

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்காள விரிவுகுடா கடற்பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் 75 மில்லிலீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இன்றைய வானிலை தொடர்பில் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு விளக்கமளித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *