Press "Enter" to skip to content

யாழில் எரியுண்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எரியுண்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை தெரிவித்தது.

சடலமாக மீட்கப்பட்டவர், கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *