பசிபிக் பிராந்தியத்தில் பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நியூ கலிடோனியா, பிஜி, வனுவாட்டு போன்ற பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியூஸிலாந்து வனுவாட்டு பகுதிகளில் மிதமான சுனாமி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Be First to Comment