தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் என பலர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்,
Be First to Comment