இலங்கையில் நேற்று (22) மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் 672,380 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது
Be First to Comment