கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்திற்கு அதிகாரிகள் சகிதம் கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்டார் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –
குறித்த பகுதியில் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து வர்த்தக நிலையங்களை அமைத்து, கடந்த காலங்களில் வாழ்வாதாரத்திற்காக கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தினை அண்டிய பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.
Be First to Comment