இன்றைய தினம் கூடவுள்ள யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரும் கிளிநொச்சி,மற்றும் யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ.கே.என்.டக்லஸ் தேவானந்தா அவர்களால் கிழ்காணும் அபிவிருத்திகள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
#.கந்தரோடை குளம் புனரமைப்பு (10மில்லியன்)
#மருதனார் மட சந்தைக்கான வாகன தரிப்பிடம். (30.2மில்லியன்)
#மருதனார்மட சந்தியில் வீதி சமிஞ்ஞை பொருத்துதல்.
# மேலதிக போசாக்கு திட்டம் (40லட்சம்)
#விவசாய கிணறுகள் அமைதல் (10.18மில்லியன்)
#கால்நடை வளர்ப்பு திட்டம் இனவிருத்திக்கான ஆடுகள் (1மில்லியன்)
#பெண்தலமைத்துவம் உள்ள வீடுகளுக்கான கால்நடை வளர்ப்பு திட்டம் (6மில்லியன்)
#சகலபிரதேச செயலாளர்களுக்குமான கோழிவளர்ப்பு திட்டம் (6மில்லியன்)
#கால்நடை பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு செயலணி திட்டம்( 4லட்சம்)
#விலங்கியல் நோய்க்கட்டுப்பாடுக்கானநோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துக்கள் கொள்வனவு செய்தல்.
#தென்னை பயிர்ச்செய்கை மானிய அடிப்படையில் (1.173மில்லியன்)
# உழுந்து செய்கைக்கு (1.57மில்லியன்)
#மாற்று திறனாளிகளுக்கான
வீட்டுத்திட்டம் (2.28மில்லியன்)
#சுற்றால் உணவு பாதுகாப்பு ,போசாக்கு,உணவு கையிருப்பு, தேசிய மாகாண மாவட்ட ரீதியான பொறிமுறையை உருவாக்குதல் .
போன்றவையும் உள்ளடங்கலாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதனால்மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களும் அதற்கு ஒரு மாற்றீட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட உள்ளன.
Be First to Comment