Press "Enter" to skip to content

சீன அன்பளிப்பு மண்ணெண்ணெய் பூநகரி வாழ் தொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைப்பு

02.06.2023

சீனா அரசங்தினால் கடல் தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணையை மானிய அடிப்படையில் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட புநகரிதொற்கு கடல்தொழிலாளர்களுக்கு
அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவினால் பூநகரி எரிபொருள் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *