பூநகரி பிரதேச மக்கள் சந்திப்பின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வெட்டுக்காடு, பரமன்கிராய், கௌதாரிமுனை, கறுக்காய் தீவு உட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்து கொண்டனர். – 02.06.2023
Be First to Comment