யாழ்ப்பாணம் – இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளதுடன் ஆலயத்தின் சுவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசமிகளின் இந்த செயலால் அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
Be First to Comment