Press "Enter" to skip to content

லெனின் மதிவானம் நினைவைப் பகிரும் நண்பர்களது ஒன்றுகூடல் தொல்புரம் சத்தியமனையில் இடம்பெற்றது!

லெனின் மதிவானம் நினைவைப் பகிரும் நண்பர்களது ஒன்றுகூடல் சுழிபுரம்    கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக மண்டபத்தில் இன்று  காலை 10.00 முதல்  1.மணி வரை இடம்பெற்றது.

ஒன்றுகூடலில்          “ஒவ்வொருவரும் தத்தமது மனப்பதிவைப் பகிர்வோம்! என்ற   லெனினது சிறிய காணொளி ஒன்றும், புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப்பனைமரம்’ திரைப்படமும்  காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *