Press "Enter" to skip to content

புலிகளால் 600 காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நினைவுகூரப்பட்டது!

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாணத்தில் 600 காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (11) அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட பல காவல்துறை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

1990 ஜூன் 11 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளால் 899 இலங்கை காவல்துறையினர் கடத்திச் செல்லப்பட்டனர்.

இதன்போது, பல காவல்துறையினர் தப்பிச்சென்றிருந்தனர்.

இதனையடுத்து, 600 காவல்துறையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *