Press "Enter" to skip to content

பளை – முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து!

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் A-9 வீதியில் பளை – முல்லையடி பகுதியில்   மின்சார கம்பத்துடன் மோதி

அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *