சிறுபோகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பாதிப்பை எதிர்கொண்ட 3499 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இந்த இழப்பீட்டை காப்புறுதி சபை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment