யாழ் தென்மராட்சி நகர சாவகச்சேரி பிரதான பஸ் நிலையத்தில் அமையப்பெற்றுள்ள குடிநீர் கிணற்றின் சுகாதார தரம் தொடர்பில் குறித்த நகர வர்த்தகர்கள் தெரிவித்த முறைப்பாட்டிற்கிணங்க இன்றைய தினம் நேரில் சென்ற கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த குடிநீர் கிணறின் பாவனை தன்மை தொடர்பில் ஆராய்ந்திருந்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி பிரதான பஸ் நிலையத்தில் அமையப்பெற்றுள்ள குடிநீர் கிணற்றின் சுகாதார தரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment