Press "Enter" to skip to content

முல்லைத்தீவில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்த இளைஞர்! அதிர்ச்சி ஏற்படுத்திய காரணம்

முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 அகவையுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்த இளைஞர்! அதிர்ச்சி ஏற்படுத்திய காரணம் | Youth Suicide Himself Due Debt Problems Mullaitivu

குறித்த இளைஞர் உயிரிழக்கும் முன்பாக கடிமொன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் கடன் தொல்லையால் தனது உயிரை மாய்த்து கொள்வதாக எழுதிவைத்துள்ளார்.

முல்லைத்தீவில் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்த இளைஞர்! அதிர்ச்சி ஏற்படுத்திய காரணம் | Youth Suicide Himself Due Debt Problems Mullaitivu

குறித்த இளைஞன் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *