Press "Enter" to skip to content

இலங்கை ரூபா பெறுமதி உயர்ந்தது

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி (LKR) இன்று (19) மேலும் அதிகாித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (16) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.297.53 ரூபாவாகவும், விற்பனை விலை 315.12 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

கடந்த வௌ்ளிக்கிழமை (16) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.300.51 ரூபாவாகவும், விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *