Press "Enter" to skip to content

சட்டவிரோத மணல் வியாபாரம் அதிரடியாய் களமிறங்கினார் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பளை, கரந்தாய் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைபாடு தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *