450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இன்று (20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது
Be First to Comment