முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரைக்கு இன்று செல்லவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவித்தலை நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்யை வெளிப்படுத்துவதற்காக, பிவித்துரு ஹெல உறுமய இன்று குருந்தி விகாரைக்கு செல்வதாக, அந்தப் பேஸ்புப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment