Press "Enter" to skip to content

யாழ் பஸ் நிலையத்தில் தாய்மார்களுக்கான அறையினை திறந்து வைத்தார் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தாய்ப் பால் ஊட்டும் தாய்மார்களுக்கான அறையினை திறந்து வைத்தார் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

பேருந்து நிலையத்தை அண்டியுள்ள விற்பனை நிலையங்கள், கழிவு வாய்க்கால்கள் மற்றும் மலசல கூடம் என்பவற்றையும் பார்வையிட்டதுடன், அவற்றை சுகாதார முறைப்படி பேண வேண்டிய அவசியத்தையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *