வலிகாமம் பிரதேசத்தினை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமுரத்தி திட்டத்தினை வினைத் திறனாக செயற்படுத்தி மக்களுக்கான நிலைபேறான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும் வகையிலுமான விடயதானங்கள் ஆராயப்படுகின்றன.
Be First to Comment