யாழ்ப்பாணம், நல்லூர், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடினார்.
இதன்போது, சமுர்த்தி திட்டத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை பயனாளர்களுக்கு சீரான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தல், உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு, உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை சரிரான முறையில் முன்னடுத்தல், உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமை உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன
Be First to Comment