Press "Enter" to skip to content

ஒஸ்மானியா கல்லூரி அழைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

யாழ்ப்பாணம், ஒஸ்மானியாக் கல்லூரி சமூகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, பாடசாலையில் காணப்படும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *